Archive for the ‘கண்ணீர் காதல்’ Category

காதலின் விளையாட்டு

February 20, 2010

பசிக்கும் பருவம் இது
ஆனால் பசியோ எடுப்பது இல்லை.
ரசிக்கும் கண்கள் இங்கே
ஆனால் அவளோ என் கண்ணுள்

பல மணி நேரம் பேசினேன்
பேசியது நினைவில் இல்லை.
பல மணி நேரம் தூங்கினேன்
அவளோ என் கண்ணுள்ளே.

குடித்தேன் வெறித்தேன்
அவளை மறக்க முடியவில்லை
விலகினேன் வெறுத்தேன்
அப்போதும் முடியவில்லை.

ஏன் இந்த விளையாட்டு!
எல்லாம் விதியின் விளையாட்டா?
இல்லை
எல்லாம் காதலின் விளையாட்டா!?

கண்ணீர்….. கண்ணீர்………

December 26, 2009

கண்ணீரை நன் ரசித்தேன்

எனக்காக அவள் அழும் போது

அதே கண்ணீரை நன் வெறுக்கிறேன்

என்னைபிரிந்து அழவைக்கும் போது……….